• Sep 29 2024

வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து பாய்ந்த "பட்டா வாகனம்" விபத்து..!! சாரதி காயம்..!!

Tamil nila / Feb 22nd 2024, 9:14 pm
image

Advertisement

தென்னங்கோம்பைகளை ஏற்றி வந்த "பட்டா  வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.


வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து பாய்ந்த "பட்டா வாகனம்" விபத்து. சாரதி காயம். தென்னங்கோம்பைகளை ஏற்றி வந்த "பட்டா  வாகனம்" ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில் A9 வீதியில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார்.சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

Advertisement