• Feb 23 2025

கவரவிலை தொடர் வனப் பகுதிக்கு சென்றவர்களுக்கு தண்டப்பணம்..!

Sharmi / Feb 21st 2025, 5:56 pm
image

சாமிமலை கவரவிலை தொடர் வனப் பகுதியில் கடந்த மாதம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்த எட்டு பேரை நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதன்போது பிணையில் சென்ற எட்டு பேருக்கு இன்றையதினம்  வழக்கு இடம்பெற்ற நிலையில் நான்கு குற்றவாளிகளுக்கு தலா 20000/= வீதம் தண்டம் அறவிடப்பட்டது.

ஏனைய மூன்று பேருக்கு அரச செலவு கட்டுமாறு நீதிவான் உத்தரவிட்டார் எனவும் ஒரு சந்தேக நபர் நீதிமன்றங்களுக்கு ஆஜராகவில்லை  என்று நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.


கவரவிலை தொடர் வனப் பகுதிக்கு சென்றவர்களுக்கு தண்டப்பணம். சாமிமலை கவரவிலை தொடர் வனப் பகுதியில் கடந்த மாதம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்த எட்டு பேரை நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அதன்போது பிணையில் சென்ற எட்டு பேருக்கு இன்றையதினம்  வழக்கு இடம்பெற்ற நிலையில் நான்கு குற்றவாளிகளுக்கு தலா 20000/= வீதம் தண்டம் அறவிடப்பட்டது.ஏனைய மூன்று பேருக்கு அரச செலவு கட்டுமாறு நீதிவான் உத்தரவிட்டார் எனவும் ஒரு சந்தேக நபர் நீதிமன்றங்களுக்கு ஆஜராகவில்லை  என்று நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement