• Sep 22 2024

பால் மாவின் விலை தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! samugammedia

Chithra / Nov 2nd 2023, 8:55 am
image

Advertisement

 

லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. 

நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.   

இதன் புதிய விலை 948 ரூபாவாகும். 

நாடளாவிய ரீதியில் உள்ள  லங்கா சதொச கிளைகளில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.  

பால் மாவின் விலை தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு. samugammedia  லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.   இதன் புதிய விலை 948 ரூபாவாகும். நாடளாவிய ரீதியில் உள்ள  லங்கா சதொச கிளைகளில் இதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.  

Advertisement

Advertisement

Advertisement