• Sep 19 2024

ரஷ்யாவில் சிக்கியுள்ள பெற்றோலிய வாயு டேங்கர்கள் : மாற்று வழிகளை தேடும் வர்த்தகர்கள்! SamugamMedia

Tamil nila / Mar 10th 2023, 5:40 pm
image

Advertisement

பெற்றோலிய வாயு ஏற்றப்பட்ட பல டேங்கர்கள் ரஷ்யாவில் சிக்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 

பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பொருட்கள் ரஷ்யாவின் கிரைமியா பாலத்தை கடக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதன்விளைவாக எரிவாயு ஏற்றப்பட்ட டேங்கர்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும், மாற்று வழிகளை தேடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ரஷ்யாவில் சிக்கியுள்ள பெற்றோலிய வாயு டேங்கர்கள் : மாற்று வழிகளை தேடும் வர்த்தகர்கள் SamugamMedia பெற்றோலிய வாயு ஏற்றப்பட்ட பல டேங்கர்கள் ரஷ்யாவில் சிக்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பொருட்கள் ரஷ்யாவின் கிரைமியா பாலத்தை கடக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்விளைவாக எரிவாயு ஏற்றப்பட்ட டேங்கர்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும், மாற்று வழிகளை தேடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement