புதுக்கடை நீதிமன்றில் வைத்து பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை வழக்கறிஞர் போல் வேடமணிந்த ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இதே நிலையில் துப்பாக்கிதாரிக்கு துணையாக அவருடன் ஒரு ஒரு பெண்ணும் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரையும் தேடிவந்த நிலையில் பிரதான சந்தேக நபரை புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். அவருடன் வான் சாரதி மற்றும் கொலையாளிக்கு உதவிய பெண்ணுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவருக்கு உதவியதாக கூறப்பட்ட பெண்ணை தேடிவந்த நிலையில் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிதாரியும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் ஒன்றாக இருக்கம் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையாளிகள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் புதுக்கடை நீதிமன்றில் வைத்து பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை வழக்கறிஞர் போல் வேடமணிந்த ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதே நிலையில் துப்பாக்கிதாரிக்கு துணையாக அவருடன் ஒரு ஒரு பெண்ணும் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருவரையும் தேடிவந்த நிலையில் பிரதான சந்தேக நபரை புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். அவருடன் வான் சாரதி மற்றும் கொலையாளிக்கு உதவிய பெண்ணுடன் தொடர்பிலிருந்த பொலிஸ் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவருக்கு உதவியதாக கூறப்பட்ட பெண்ணை தேடிவந்த நிலையில் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கிதாரியும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் ஒன்றாக இருக்கம் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.