களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இருப்பு கூடாரம் ஒன்றினை பொதுமக்கள் பாவனைக்காக இன்று வைக்கப்பட்டுள்ளது.
Clean srilanka -2025 ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக, பெரண்டினா நிறுவனம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் பெரண்டினா ஊழியர்கள் பிரதேச சபை ஊழியர்கள் என;ப பலரும் கலந்துகொண்டனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இருப்பு கூடாரம் அமைப்பு களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இருப்பு கூடாரம் ஒன்றினை பொதுமக்கள் பாவனைக்காக இன்று வைக்கப்பட்டுள்ளது.Clean srilanka -2025 ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக, பெரண்டினா நிறுவனம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்நிகழ்வில் பெரண்டினா ஊழியர்கள் பிரதேச சபை ஊழியர்கள் என;ப பலரும் கலந்துகொண்டனர்.