ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் பொங்கல் நிகழ்வுகள் இன்றையதினம்(14) கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதுடன், குறிப்பாக இந் நிகழ்வில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதனிடையே பொங்கல் நிகழ்வின் விசேட நிகழ்வாக சாதனையாளர் செல்லையா திருச்செல்வத்தின் 2000 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனத்தை தனது இரு காதுகளில் கட்டி 50 மீற்றர் தூரம் இழுத்த நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழில் தோழமைகளின் பொங்கல் நிகழ்வு. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தோழமைகளின் பொங்கல் நிகழ்வுகள் இன்றையதினம்(14) கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதுடன், குறிப்பாக இந் நிகழ்வில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.இதனிடையே பொங்கல் நிகழ்வின் விசேட நிகழ்வாக சாதனையாளர் செல்லையா திருச்செல்வத்தின் 2000 ஆயிரம் கிலோ எடையுள்ள வாகனத்தை தனது இரு காதுகளில் கட்டி 50 மீற்றர் தூரம் இழுத்த நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.