• Apr 28 2024

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர்! samugammedia

Chithra / Jun 26th 2023, 8:22 pm
image

Advertisement

 தென்னிந்திய தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அறிமுகமாகிறார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் ஜுன் 29ம் திகதி, டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளன்று படம் தொடர்பான முதல் காட்சி (first look) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர் samugammedia  தென்னிந்திய தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் அறிமுகமாகிறார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எதிர்வரும் ஜுன் 29ம் திகதி, டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளன்று படம் தொடர்பான முதல் காட்சி (first look) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement