• Sep 08 2024

களுகங்கை நடுவில் நிர்மாணிக்கப்பட்ட பொசன் தோரணம்! samugammedia

Chithra / Jun 3rd 2023, 11:33 am
image

Advertisement

இரத்தினபுரி களுகங்கை நடுவே பொசன் தோரணம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

களுகங்கையின் முவகம பிரதேசத்தில் ஆற்றை கடக்கும் மரத்தினாலான தொங்கு பாலத்தில் இத்தோரணம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இத்தோரணத்தின் உயரம் 25 அடி எனவும் அகலம் 30 அடி எனவும் இதனை அமைத்துள்ள இளைஞர் குழுவினர் அறிவித்துள்ளனர்.

களுகங்கை நடுவில் நிர்மாணிக்கப்பட்ட பொசன் தோரணம் samugammedia இரத்தினபுரி களுகங்கை நடுவே பொசன் தோரணம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.களுகங்கையின் முவகம பிரதேசத்தில் ஆற்றை கடக்கும் மரத்தினாலான தொங்கு பாலத்தில் இத்தோரணம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இத்தோரணத்தின் உயரம் 25 அடி எனவும் அகலம் 30 அடி எனவும் இதனை அமைத்துள்ள இளைஞர் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement