• Dec 06 2024

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது- சமந்த வித்யாரத்ன சூளுரை..!

Sharmi / Oct 28th 2024, 9:19 am
image

தற்போதைய அரசாங்கம் கவிழும் என சிலர் கூறினாலும் இந்த அரசாங்கம் கவிழும் அரசாங்கம் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் சமந்த வித்யாரத்ன தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதே அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.



தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது- சமந்த வித்யாரத்ன சூளுரை. தற்போதைய அரசாங்கம் கவிழும் என சிலர் கூறினாலும் இந்த அரசாங்கம் கவிழும் அரசாங்கம் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் சமந்த வித்யாரத்ன தெரிவிக்கின்றார்.நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதே அரசாங்கம் வீழ்ச்சியடையாமல் இருப்பதற்கு காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement