• Apr 03 2025

ஹரின் பெர்னாண்டோவிற்கு ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி..!

Chithra / Aug 19th 2024, 11:45 am
image

 

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி முன்னாள் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின்படி,  ஹரின் பெர்னாண்டோ, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக மனுஷ நாணயக்காரவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஹரின் பெர்னாண்டோவிற்கு ஜனாதிபதி வழங்கிய முக்கிய பதவி.  ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்தவகையில், அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஜனாதிபதி முன்னாள் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின்படி,  ஹரின் பெர்னாண்டோ, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக மனுஷ நாணயக்காரவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement