• Nov 15 2025

Chithra / Sep 25th 2025, 11:36 am
image

 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக  சபாநாயகர் அறிவித்துள்ளார். 

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று நாடாளுமன்றத்தில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

செப்டெம்பர் 27ஆம் திகதிக்கு முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு, பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12ஆல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

முப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக  சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இன்று நாடாளுமன்றத்தில் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.செப்டெம்பர் 27ஆம் திகதிக்கு முதல் நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு, பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12ஆல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement