• Mar 14 2026

மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சுவார்த்தை!

shanu / Mar 13th 2026, 11:04 am
image

இலங்கை மின்சாரத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றுமொரு கட்டக் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.


இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


இலங்கை மின்சார சபை தொழில்நுட்பப் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.


இந்தச் சந்திப்பின் முடிவுகளைப் பொறுத்தே தொழிற்சங்கங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சுவார்த்தை இலங்கை மின்சாரத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றுமொரு கட்டக் கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இலங்கை மின்சார சபை தொழில்நுட்பப் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.இந்தச் சந்திப்பின் முடிவுகளைப் பொறுத்தே தொழிற்சங்கங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement