• Mar 14 2026

மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டு மகளீருக்கான மருத்துவ முகாம்!

shanu / Mar 13th 2026, 11:14 am
image

 மஸ்கெலியா நகரில் உள்ள மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டும் மகளீர் தினத்தை முன்னிட்டு மகளீருக்கான மருத்துவ முகாம் இன்றைய தினம் (13.03.2026.) காலை 10 மணிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது.


 மருத்துவ முகாமில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி மற்றும் அங்கு பணிபுரியும் தாதியர்கள் மேல் அதிகமாக கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி அங்கு இயங்கி வரும் இரத்த வங்கி தாதியர்கள் கலந்து கொண்டனர்.


மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.அத்துடன் இரத்ததானம் நிகழ்விலும் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர்.

மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டு மகளீருக்கான மருத்துவ முகாம்  மஸ்கெலியா நகரில் உள்ள மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டும் மகளீர் தினத்தை முன்னிட்டு மகளீருக்கான மருத்துவ முகாம் இன்றைய தினம் (13.03.2026.) காலை 10 மணிக்கு  ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவ முகாமில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி மற்றும் அங்கு பணிபுரியும் தாதியர்கள் மேல் அதிகமாக கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி அங்கு இயங்கி வரும் இரத்த வங்கி தாதியர்கள் கலந்து கொண்டனர்.மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.அத்துடன் இரத்ததானம் நிகழ்விலும் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement