• Apr 30 2026

யாழில் சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில்...!samugammedia

Ziya / Jan 6th 2024, 12:27 pm
image

வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பு இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




யாழில் சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில்.samugammedia வட மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.இச் சந்திப்பு இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இச் சந்திப்பில்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement