• Sep 29 2024

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்; நிபந்தனை விதிக்கும் நாமல்..!

Chithra / Jun 23rd 2024, 10:14 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நிபந்தனைகளை விதித்துள்ளார் .

இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நியமித்தால், 

அது பெரமுனவின் கொள்கைகளை நிலைநிறுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குகளுக்காக மட்டுமே கட்சியின் ஆதரவைப் பெற்று பிரிந்து செல்லும் நபர்களுடன் பெரமுன கூட்டணி அமைக்காது என்று ராஜபக்ச வலியுறுத்தினார்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வெற்றிபெற முடியாது என கருதும் எந்தவொரு பிரிவினரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்; நிபந்தனை விதிக்கும் நாமல்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நிபந்தனைகளை விதித்துள்ளார் .இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நியமித்தால், அது பெரமுனவின் கொள்கைகளை நிலைநிறுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.வாக்குகளுக்காக மட்டுமே கட்சியின் ஆதரவைப் பெற்று பிரிந்து செல்லும் நபர்களுடன் பெரமுன கூட்டணி அமைக்காது என்று ராஜபக்ச வலியுறுத்தினார்.பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வெற்றிபெற முடியாது என கருதும் எந்தவொரு பிரிவினரும் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement