• Sep 22 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு!

Tamil nila / Sep 21st 2024, 4:28 pm
image

Advertisement

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

 தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

 இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement