• Oct 19 2024

இன்று நள்ளிரவு முதல் முக்கிய பொருளின் விலை குறைப்பு: மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ! samugammedia

Tamil nila / May 13th 2023, 10:07 pm
image

Advertisement

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீமெந்து விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மொத்த சீமெந்து விற்பனையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.



தற்போது, சீமெந்து மூடை ஒன்று 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2,600 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் முக்கிய பொருளின் விலை குறைப்பு: மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு samugammedia இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சீமெந்து விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மொத்த சீமெந்து விற்பனையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.தற்போது, சீமெந்து மூடை ஒன்று 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 2,600 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement