• May 01 2026

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி!

shanu / Mar 12th 2026, 2:14 pm
image

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (11) இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (11) இரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும் நாட்டை வந்தடைந்தார்.

Advertisement

Advertisement

Advertisement