வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் ஐபோன் (iPhone) பயனாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சிக்கல்கள் தொடர்பாக 'டவுண்டெக்டர்' (Downdetector) இணையத்தளத்திற்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெரும்பாலான எண்ட்ரொய்டு (Android) பயனாளர்களுக்கு இந்தச் சேவை வழக்கம் போல் இயங்குவதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
வட்ஸ்அப் வெப் பயன்படுத்துவோருக்கு சிக்கல் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதில் ஐபோன் (iPhone) பயனாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தச் சிக்கல்கள் தொடர்பாக 'டவுண்டெக்டர்' (Downdetector) இணையத்தளத்திற்கும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், பெரும்பாலான எண்ட்ரொய்டு (Android) பயனாளர்களுக்கு இந்தச் சேவை வழக்கம் போல் இயங்குவதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.