• May 06 2024

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Chithra / Mar 18th 2024, 3:15 pm
image

Advertisement

 

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது

இதன்படி நாடாளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை 22 சதவீதமும்,

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை 19 சதவீதம் மாத்திரமே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

குறித்த ஆய்வில், 25 மாவட்டங்களில் ஜனவரி மாதம் 1,350 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பானது கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19சதவீதம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

2011 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்கள் மீதான நம்பிக்கை 56சதவீதமாக காணப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் 19 சதவீதமாக குறைவடைந்துள்ளது

இதேவேளை இராணுவம் மற்றும் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மை பேணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது


நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை. ஆய்வில் அதிர்ச்சி தகவல்  நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளதுஇலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதுஇதன்படி நாடாளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை 22 சதவீதமும்,அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை 19 சதவீதம் மாத்திரமே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுகுறித்த ஆய்வில், 25 மாவட்டங்களில் ஜனவரி மாதம் 1,350 பேர் பங்கேற்றுள்ளனர்.இந்தக் கணக்கெடுப்பானது கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19சதவீதம் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது2011 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்கள் மீதான நம்பிக்கை 56சதவீதமாக காணப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் 19 சதவீதமாக குறைவடைந்துள்ளதுஇதேவேளை இராணுவம் மற்றும் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மை பேணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement