• Nov 26 2024

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் மாணவர்கள் கௌரவிப்பு...! samugammedia

Tamil nila / Dec 10th 2023, 10:34 pm
image

புங்குடுதீவு இறுப்பிட்டியில்  பிறந்து சுவிஸ் நாட்டில் வசிப்பவரும் சமூக மற்றும் கல்விக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான திருமதி பூமலர் பஞ்சரத்தினலிங்கத்தின்  எழுவதாவது பிறந்ததினத்தை  முன்னிட்டு , அவரது மகனும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் உபதலைவருமான  சக்திலிங்கத்தின்  முழுமையான நிதிப்பங்களிப்பில்  மாணவர்கள்  கெளரவித்தல்  நிகழ்வு  இன்று புங்குடுதீவில் இடம்பெற்றது. 


2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது சாதாரண தர பரீட்சையில் பங்கு பற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று புங்குடு தீவு மண்ணிற்கும் கல்வி சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கும் , புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவனும்  கௌரவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.



புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது சுவிஷ்லாந்து)   கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றமையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.



புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் மாணவர்கள் கௌரவிப்பு. samugammedia புங்குடுதீவு இறுப்பிட்டியில்  பிறந்து சுவிஸ் நாட்டில் வசிப்பவரும் சமூக மற்றும் கல்விக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான திருமதி பூமலர் பஞ்சரத்தினலிங்கத்தின்  எழுவதாவது பிறந்ததினத்தை  முன்னிட்டு , அவரது மகனும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் உபதலைவருமான  சக்திலிங்கத்தின்  முழுமையான நிதிப்பங்களிப்பில்  மாணவர்கள்  கெளரவித்தல்  நிகழ்வு  இன்று புங்குடுதீவில் இடம்பெற்றது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொது சாதாரண தர பரீட்சையில் பங்கு பற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று புங்குடு தீவு மண்ணிற்கும் கல்வி சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கும் , புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவனும்  கௌரவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது சுவிஷ்லாந்து)   கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றமையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement