• Apr 04 2025

ரஷ்யாவின் அதிபராக புட்டின் மீண்டும் பதவியேற்றார்..!!

Tamil nila / May 7th 2024, 7:33 pm
image

ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்றுள்ள விளாடிமிர் புடின், உக்ரைனில் எங்கள் தாய்நாட்டிற்காக போராடும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தங்கம் பூசப்பட்ட கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில் நடந்த விழாவில்,  புடின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது கையை வைத்து,  அதைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.

புட்டின் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஷ்யாவின் அதிபராக புட்டின் மீண்டும் பதவியேற்றார். ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்றுள்ள விளாடிமிர் புடின், உக்ரைனில் எங்கள் தாய்நாட்டிற்காக போராடும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.தங்கம் பூசப்பட்ட கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில் நடந்த விழாவில்,  புடின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது கையை வைத்து,  அதைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார்.புட்டின் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement