• Oct 30 2024

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

Tamil nila / Jul 14th 2024, 8:40 pm
image

Advertisement

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த  ரயில் பண்டாரவளை மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

மேலும் இதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த  ரயில் பண்டாரவளை மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.மேலும் இதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement