யாழ்.தென்மராட்சி கொடிகாமம் நாவலடி பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்கும் பிரதேசத்தை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இன்று காலை பார்வையிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க வெள்ளநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள், மக்களுடன் கலந்துரையாடியதுடன் இனிவரும் காலப்பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
கொடிகாமம் நாவலடியில் வெள்ள நீர் தேங்கும் பிரதேசத்தை பார்வையிட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள். யாழ்.தென்மராட்சி கொடிகாமம் நாவலடி பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடாது தேங்கி நிற்கும் பிரதேசத்தை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் இன்று காலை பார்வையிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அதேவேளை அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க வெள்ளநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்ட அதிகாரிகள், மக்களுடன் கலந்துரையாடியதுடன் இனிவரும் காலப்பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.