• Sep 20 2024

"IORA" தின கொண்டாட்டத்தில் ரணில் பங்கேற்பு.!samugammedia

Tharun / Mar 10th 2024, 6:44 pm
image

Advertisement

"எதிர்கால சந்ததியினருக்கான நிலையான இந்து சமுத்திரத்தை உறுதி செய்தல்" எனும் தொனிப்பொருளில் இன்று (10) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும்  2024 ஆம் ஆண்டுக்கான "IORA" தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.


அத்துடன் அங்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் மற்றும் நாட்டின் அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளையும் பார்வையிட்டுள்ளார்.


"IORA" தின கொண்டாட்டத்தில் ரணில் பங்கேற்பு.samugammedia "எதிர்கால சந்ததியினருக்கான நிலையான இந்து சமுத்திரத்தை உறுதி செய்தல்" எனும் தொனிப்பொருளில் இன்று (10) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும்  2024 ஆம் ஆண்டுக்கான "IORA" தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.அத்துடன் அங்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் மற்றும் நாட்டின் அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளையும் பார்வையிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement