ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி சார்பாக ஒலி வாங்கிச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குவதற்காக ரஞ்சன் ராமநாயக்க வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஊழல், மோசடிகள் அற்ற தூய்மையான அரசியலை மக்களுக்காக மேற்கொள்ளவே தான் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி சார்பாக ஒலி வாங்கிச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குவதற்காக ரஞ்சன் ராமநாயக்க வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.ஊழல், மோசடிகள் அற்ற தூய்மையான அரசியலை மக்களுக்காக மேற்கொள்ளவே தான் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.