• Oct 30 2024

உதய கம்மன்பிலவின் தேவைக்காக ரவி செனவிரத்னவை பதவி நீக்க முடியாது - அநுர அரசு திட்டவட்டம்

Chithra / Oct 22nd 2024, 11:44 am
image

Advertisement


பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாகல ரத்னாயக்கவின் தனிப்பட்ட தேவைக்காக நியமிக்கப்பட்ட ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையை எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உதய கம்மன்பிலவின் தேவைக்காக ரவி செனவிரத்னவை பதவி நீக்க முடியாது - அநுர அரசு திட்டவட்டம் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாகல ரத்னாயக்கவின் தனிப்பட்ட தேவைக்காக நியமிக்கப்பட்ட ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையை எங்களால் ஏற்று கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement