• Jan 10 2025

வன்னியின் முக்கிய பிரச்சினைகள் - வடக்கு ஆளுநருடன் ரவிகரன் எம்.பி கலந்துரையாடல்

Chithra / Jan 5th 2025, 11:00 am
image

 வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சந்திப்பில் சமூக ஆர்வலர் கிருஷ்ணபிள்ளை சிவகுருவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வன்னியின் முக்கிய பிரச்சினைகள் - வடக்கு ஆளுநருடன் ரவிகரன் எம்.பி கலந்துரையாடல்  வன்னி மாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைச்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த கலந்துரையாடலானது நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்போது, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.மேலும் இந்தச் சந்திப்பில் சமூக ஆர்வலர் கிருஷ்ணபிள்ளை சிவகுருவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement