• Nov 21 2024

அமெரிக்க ஒலிம்பிக் ட்ரயல்ஸில் ரீகன் ஸ்மித் உலக சாதனை!

Tamil nila / Jun 19th 2024, 7:41 pm
image

பெண்களுக்கான அமெரிக்க ஒலிம்பிக் நீச்சல்  போட்டியில்  100 மீற்ற‌ர் பேக் ஸ்ட்ரோக்கில் ரீகன் ஸ்மித் உலக சாதனை படைத்தார்.

22 வயதான மினசோட்டாவைச் சேர்ந்த ரீகன் ஸ்மித், 57.13 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டினார், அவுஸ்திரேலியாவின் கெய்லி மெக்கௌன் என்பவர் ஓராண்டுக்கு முன்பு நிர்ணயித்த 57.33 என்ற இலக்கை எளிதாக முறியடித்தார்.

2019 உலக சம்பியன்ஷிப்பில் 100‍ மீற்றரில்  முதன் முதலில் உலக சாதனை படைத்த போது  ரீகன் ஸ்மித்தின் வயது 17.

ரீகன் ஸ்மித்தின் பயிற்சியாளர்  பாப் போமன், நீச்சல் போட்டிகளில்  23 முறை தங்கப் பதக்கம் வென்ற மைக்கேல் பெல்ப்ஸுடன் பணிபுரிந்ததவர்.

அமெரிக்க ஒலிம்பிக் ட்ரயல்ஸில் ரீகன் ஸ்மித் உலக சாதனை பெண்களுக்கான அமெரிக்க ஒலிம்பிக் நீச்சல்  போட்டியில்  100 மீற்ற‌ர் பேக் ஸ்ட்ரோக்கில் ரீகன் ஸ்மித் உலக சாதனை படைத்தார்.22 வயதான மினசோட்டாவைச் சேர்ந்த ரீகன் ஸ்மித், 57.13 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டினார், அவுஸ்திரேலியாவின் கெய்லி மெக்கௌன் என்பவர் ஓராண்டுக்கு முன்பு நிர்ணயித்த 57.33 என்ற இலக்கை எளிதாக முறியடித்தார்.2019 உலக சம்பியன்ஷிப்பில் 100‍ மீற்றரில்  முதன் முதலில் உலக சாதனை படைத்த போது  ரீகன் ஸ்மித்தின் வயது 17.ரீகன் ஸ்மித்தின் பயிற்சியாளர்  பாப் போமன், நீச்சல் போட்டிகளில்  23 முறை தங்கப் பதக்கம் வென்ற மைக்கேல் பெல்ப்ஸுடன் பணிபுரிந்ததவர்.

Advertisement

Advertisement

Advertisement