• Jan 04 2026

தமிழரசுக் கட்சியின் தேர்தல் நியமனக் குழுவுக்கு அங்கீகாரம்..!

TNA
dileesiya / Oct 4th 2024, 9:12 am
image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த தேர்தல் நியமனக் குழுவை கட்சியின் அரசியல் குழுவும் நேற்றையதினம்(03)  மாலை இணைய வழியில் கூடி அங்கீகரித்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிப்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த 11 பேர் கொண்ட தேர்தல் நியமனக் குழுவையே நேற்று அரசியல் குழுவும் அங்கீகரித்தது.

இந்த 11 பேர் கொண்ட குழுவே வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யவுள்ளது.

தேர்தல் நியமனக் குழுவில் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், ச.குகதாசன். சி.வி.கே.சிவஞானம், கி.துரைராஜசிங்கம், சேயோன், ரஞ்சினி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.


தமிழரசுக் கட்சியின் தேர்தல் நியமனக் குழுவுக்கு அங்கீகாரம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த தேர்தல் நியமனக் குழுவை கட்சியின் அரசியல் குழுவும் நேற்றையதினம்(03)  மாலை இணைய வழியில் கூடி அங்கீகரித்தது.நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிப்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த 11 பேர் கொண்ட தேர்தல் நியமனக் குழுவையே நேற்று அரசியல் குழுவும் அங்கீகரித்தது.இந்த 11 பேர் கொண்ட குழுவே வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யவுள்ளது.தேர்தல் நியமனக் குழுவில் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், ச.குகதாசன். சி.வி.கே.சிவஞானம், கி.துரைராஜசிங்கம், சேயோன், ரஞ்சினி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement