• Apr 03 2025

மண்சரிவு அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை! samugammedia

Chithra / Dec 4th 2023, 5:11 pm
image

கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு நாளை பிற்பகல் 1 மணி வரை சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட நிர்மாண ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை samugammedia கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு நாளை பிற்பகல் 1 மணி வரை சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட நிர்மாண ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement