• Apr 05 2025

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு..! வெளியான அறிவிப்பு

Chithra / Jul 9th 2024, 12:46 pm
image

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவுடன் இந்த விலைக்கு குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி  முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபாய் படியும் குறைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு. வெளியான அறிவிப்பு மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவுடன் இந்த விலைக்கு குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.இதன்படி  முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், அடுத்தடுத்த கிலோமீற்றர்களுக்கான கட்டணம் 90 ரூபாய் படியும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement