• Jun 17 2024

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / May 26th 2024, 11:18 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்படும்.

இதனை ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெளிவாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. என அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு. அமைச்சர் வெளியிட்ட தகவல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்படும்.இதனை ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெளிவாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement