• Jan 26 2025

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Thansita / Jan 23rd 2025, 9:21 pm
image

கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் 03.02.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிட்டது.

கைது செய்யப்பட்ட 10 மீனவர்களது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீனவர்கள் நீதிமன்றிற்கு அழைத்துவரப்படு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டடனர்.

இதன்போது நீதவான் நளினி சுபாஸ்கரன் இவர்களது விளக்கமறியலை 03-02.2025 வரை நீடித்து உத்தரவிட்டார்.இவர்களிடமிருந்து 1 படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் 03.02.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிட்டது.கைது செய்யப்பட்ட 10 மீனவர்களது வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீனவர்கள் நீதிமன்றிற்கு அழைத்துவரப்படு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டடனர்.இதன்போது நீதவான் நளினி சுபாஸ்கரன் இவர்களது விளக்கமறியலை 03-02.2025 வரை நீடித்து உத்தரவிட்டார்.இவர்களிடமிருந்து 1 படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement