அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்றுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
176 சிறப்பு மருத்துவர்கள் தங்களது ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கான அமைச்சரவை முடிவை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் இன்று மனு விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது. நீதிமன்றம் உத்தரவு அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு இன்றுபிறப்பிக்கப்பட்டுள்ளது.176 சிறப்பு மருத்துவர்கள் தங்களது ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கான அமைச்சரவை முடிவை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் இன்று மனு விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.