• Feb 06 2025

அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வினால் : பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நெருக்கடி நிலை

Tharmini / Dec 10th 2024, 3:20 pm
image

அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வினால் ஹட்டனை சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள பலர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலைமைகள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்கும் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம வாசிகள்.

அரிசி, தேங்காய், மரக்கறி போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், தமது வருமானம் அதிகரிக்க படாமல் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தற்போது ஹட்டன், நோர்வூட், பொகவந்தலா, மஸ்கெலியா போன்ற சில சிறிய கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில கடைகளில் தேங்காய் 180/= முதல் 200/= ,220/=ரூபாய் வரையிலும், நாட்டு அரிசி கிரிலோ ஒரு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 240/= முதல் 250/= ரூபாய் வரை.

இவ்வாறான நிலைமைகள் காரணமாக ஒரு நாளைக்கு மூன்று அல்லது இரண்டு வேலைகளை சரியாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறுரான நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் பெரும் தொகை அருசி பதுக்கி வைத்து உள்ளதாகவும் அந்த அருசி 220/= விலை பொறிக்க பட்டு பொதி செய்ய பட்டு உள்ளது எனவும் அவற்றை களஞ்சிய சாலைகளில் பதுக்கி உள்ளனர் என பாவனையாளர் கூறுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொரிக்கை முன் வைக்கின்றனர்.

அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வினால் : பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நெருக்கடி நிலை அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வினால் ஹட்டனை சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள பலர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த நிலைமைகள் குறித்து மேலும் கருத்து தெரிவிக்கும் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம வாசிகள். அரிசி, தேங்காய், மரக்கறி போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், தமது வருமானம் அதிகரிக்க படாமல் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.தற்போது ஹட்டன், நோர்வூட், பொகவந்தலா, மஸ்கெலியா போன்ற சில சிறிய கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில கடைகளில் தேங்காய் 180/= முதல் 200/= ,220/=ரூபாய் வரையிலும், நாட்டு அரிசி கிரிலோ ஒரு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 240/= முதல் 250/= ரூபாய் வரை.இவ்வாறான நிலைமைகள் காரணமாக ஒரு நாளைக்கு மூன்று அல்லது இரண்டு வேலைகளை சரியாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.இவ்வாறுரான நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் பெரும் தொகை அருசி பதுக்கி வைத்து உள்ளதாகவும் அந்த அருசி 220/= விலை பொறிக்க பட்டு பொதி செய்ய பட்டு உள்ளது எனவும் அவற்றை களஞ்சிய சாலைகளில் பதுக்கி உள்ளனர் என பாவனையாளர் கூறுகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொரிக்கை முன் வைக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement