• Sep 23 2024

இலங்கையில் 43 கோடி ரூபாவிற்கு விற்பனையான மாணிக்கக்கல்...! samugammedia

Sharmi / Aug 16th 2023, 11:37 pm
image

Advertisement

இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல் ஒன்று இன்று(16) அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல்லே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

43 கோடி ரூபாவிற்கு இந்த மாணிக்கக்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஹவத்தை - கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணிக்கக்கல் 99 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் 43 கோடி ரூபாவிற்கு விற்பனையான மாணிக்கக்கல். samugammedia இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல் ஒன்று இன்று(16) அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல்லே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.43 கோடி ரூபாவிற்கு இந்த மாணிக்கக்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கஹவத்தை - கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த மாணிக்கக்கல் 99 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement