மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் அது நியாயமற்ற செயலாகும். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.மத்திய வங்கி ஆளுநரின் இந்த தீர்மானம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.
இந்த அநீதியான செயலுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்கள் அணி திரள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம் என்று கூறிய மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பின் படி மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ஆகும்.
அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாயை உயர்த்தியது அரசு. உயர்த்தப்பட்ட ரூ.10,000 இரண்டு முறை வழங்கப்படும்.
மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படுமானால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரிப்பது நியாயமற்றது. மத்திய வங்கியின் ஆளுநர் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதை செய்யாவிட்டால், நாட்டின் பொருளாதார அழுத்தத்தால் நசுக்கப்படும் மக்கள் இந்த அநீதியான செயலுக்கு எதிராக அணி திரள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். மரிக்கார் எம்.பி வேண்டுகோள். மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் அது நியாயமற்ற செயலாகும். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.மத்திய வங்கி ஆளுநரின் இந்த தீர்மானம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.இந்த அநீதியான செயலுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்கள் அணி திரள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம் என்று கூறிய மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பின் படி மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ஆகும். அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாயை உயர்த்தியது அரசு. உயர்த்தப்பட்ட ரூ.10,000 இரண்டு முறை வழங்கப்படும். மத்திய வங்கி ஊழியர் ஒருவரின் சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படுமானால், நாட்டின் அரச ஊழியர்களின் சம்பளமும் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரிப்பது நியாயமற்றது. மத்திய வங்கியின் ஆளுநர் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதை செய்யாவிட்டால், நாட்டின் பொருளாதார அழுத்தத்தால் நசுக்கப்படும் மக்கள் இந்த அநீதியான செயலுக்கு எதிராக அணி திரள்வார்கள் எனவும் தெரிவித்தார்.