உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, ஆடிப்பிறப்புக்கான பொருட் கொள்வனவு செய்வதில் இன்று மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்..
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ் நகர் பலசரக்கு கடை, மற்றும் சந்தைப்பகுதி களிலும் பொருட்கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம்காட்டிவருகின்றனர்.
யாழ். நல்லூர், திருநெல்வேலி சந்தையிலும் பலசரக்கு வியாபார நிலையங்களிலும் ஆடிப்பிறப்புக்கான ஆடிக்கூழ் காச்சுவதற்காக பனங்கட்டி குட்டான், பயறு, அரிசி, மா, கஞ்சான், கஜூ, ஏலக்காய், பிளம்ஸ், முந்திரியவத்தல் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
யாழ் நல்லூர் திருநெல்வேலி சந்தையில் பெரிய பனங்கட்டி குட்டான் ஒன்றின் விலை 140, ரூபாவுக்கும் சிறிய பனங்கட்டி குட்டான் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது என பனங்கட்டி குட்டான் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழில் களைகட்டிய பனங்கட்டிக்குட்டான் விற்பனை. உலக வாழ் இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, ஆடிப்பிறப்புக்கான பொருட் கொள்வனவு செய்வதில் இன்று மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.ஆடிப்பிறப்பினை முன்னிட்டு யாழ் நகர் பலசரக்கு கடை, மற்றும் சந்தைப்பகுதி களிலும் பொருட்கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம்காட்டிவருகின்றனர்.யாழ். நல்லூர், திருநெல்வேலி சந்தையிலும் பலசரக்கு வியாபார நிலையங்களிலும் ஆடிப்பிறப்புக்கான ஆடிக்கூழ் காச்சுவதற்காக பனங்கட்டி குட்டான், பயறு, அரிசி, மா, கஞ்சான், கஜூ, ஏலக்காய், பிளம்ஸ், முந்திரியவத்தல் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.யாழ் நல்லூர் திருநெல்வேலி சந்தையில் பெரிய பனங்கட்டி குட்டான் ஒன்றின் விலை 140, ரூபாவுக்கும் சிறிய பனங்கட்டி குட்டான் 120 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகின்றது என பனங்கட்டி குட்டான் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.