• May 17 2024

நெருக்கடிக்குள் இலங்கை - இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை SamugamMedia

Chithra / Mar 8th 2023, 8:11 am
image

Advertisement

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு பல கட்டாங்களாக இந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

இந்த கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடனின் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

குறித்த இந்திய கடன் வசதியின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.


நெருக்கடிக்குள் இலங்கை - இந்தியாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை SamugamMedia பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு பல கட்டாங்களாக இந்திய அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.இந்த கடன் வசதியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கடனின் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.குறித்த இந்திய கடன் வசதியின் கீழ் மூன்றில் இரண்டு பங்கு மருந்து மற்றும் உணவுக்காக இலங்கை பயன்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement