• Jan 23 2025

புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா..!samugammedia

Tharun / Feb 5th 2024, 7:35 pm
image

ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் கட்சி சார்பற்ற மக்கள் சக்தி (Non-Party People’s Force) என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி 03ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

புதிய கட்சி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சரத் பொன்சேகா.samugammedia ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் சரத் பொன்சேகாவின் தலைமையில் கட்சி சார்பற்ற மக்கள் சக்தி (Non-Party People’s Force) என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி 03ஆம் திகதி உருவாக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement