கொத்மலை ஆற்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை நகருக்கு அருகில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆற்றில் நீராடச்சென்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கிப் உயிரிழந்துள்ளார்.
நிரூபா கமகே என்ற 15 வயது பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கராத்தே போட்டியில் வெற்றி பெற்று (24.02.2024) பரிசு பெற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்களில் ஒருவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பதனால் அதை கொண்டாடும் வகையில் ஐவரடங்கிய நண்பர்கள் ஆற்றில் நீராடிவிட்டு அங்கு உணவு உண்ணவும் தயாராகியிறுந்துள்ளனர்.
இந்த நிலையில் நீராட சென்ற இந்த நண்பர்களில் கமகே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கிய இளைஞரை சடலமாகவே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்மலை ஆற்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு. கொத்மலை ஆற்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை நகருக்கு அருகில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆற்றில் நீராடச்சென்ற சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கிப் உயிரிழந்துள்ளார்.நிரூபா கமகே என்ற 15 வயது பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கராத்தே போட்டியில் வெற்றி பெற்று (24.02.2024) பரிசு பெற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனது நண்பர்களில் ஒருவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பதனால் அதை கொண்டாடும் வகையில் ஐவரடங்கிய நண்பர்கள் ஆற்றில் நீராடிவிட்டு அங்கு உணவு உண்ணவும் தயாராகியிறுந்துள்ளனர்.இந்த நிலையில் நீராட சென்ற இந்த நண்பர்களில் கமகே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.நீரில் மூழ்கிய இளைஞரை சடலமாகவே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.