• Mar 31 2025

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 13th 2024, 1:28 pm
image


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை - கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement