• Sep 29 2024

இலங்கையில் போலியான செயற்கை முட்டைகள் விற்பனை? samugammedia

Sharmi / Sep 22nd 2023, 10:22 am
image

Advertisement

இலங்கை சந்தையில் போலியான செயற்கை முட்டைகள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் முட்டைகளை அச்சமின்றி கொள்வனவு செய்து, பயன்படுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிசார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என்பதுடன் அவற்றை உணவுக்காக பயன்படுத்தவும் முடியாது.

இந்நிலையில் இவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் போலியான செயற்கை முட்டைகள் விற்பனை samugammedia இலங்கை சந்தையில் போலியான செயற்கை முட்டைகள் விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மக்கள் முட்டைகளை அச்சமின்றி கொள்வனவு செய்து, பயன்படுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிசார சபை தெரிவித்துள்ளது.அத்துடன் இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என்பதுடன் அவற்றை உணவுக்காக பயன்படுத்தவும் முடியாது.இந்நிலையில் இவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement