• Mar 11 2025

நடுக்கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள்

Thansita / Mar 10th 2025, 11:02 pm
image

இங்கிலாந்தின் நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலும் போர்த்துக்கல் சரக்கு கப்பலும் மோதியதில்  தீப்பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்

நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலின் பக்கவாட்டில் போர்த்துக்கல் சரக்கு கப்பல் மோதியதில் அமெரிக்க எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது இனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தீயை அணைப்பதற்குரிய மீட்புப் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

நடுக்கடலில் நேருக்கு நேர் மோதிய கப்பல்கள் இங்கிலாந்தின் நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலும் போர்த்துக்கல் சரக்கு கப்பலும் மோதியதில்  தீப்பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்நடுக்கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலின் பக்கவாட்டில் போர்த்துக்கல் சரக்கு கப்பல் மோதியதில் அமெரிக்க எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்துள்ளது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை அணைப்பதற்குரிய மீட்புப் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement