நாட்டில் கடந்த சில மாதங்களாக முட்டையின் விலை 60 - 70 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், இன்று (12) முதல் முட்டையின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்தார்.
அதன்படி இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் நீடிக்கலாம் என சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முட்டைப் பிரியர்களுக்கு ஷாக். இன்று முதல் அமுலுக்கு. samugammedia நாட்டில் கடந்த சில மாதங்களாக முட்டையின் விலை 60 - 70 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில், இன்று (12) முதல் முட்டையின் விலையை அதிகரிக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.நாட்டில் முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்தார்.அதன்படி இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் நீடிக்கலாம் என சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.