• May 12 2024

குடிமக்களுக்கு அதிர்ச்சி செய்தி!! மதுபானசாலைகள் மூடப்படும் திகதிகள் குறித்து விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Apr 6th 2023, 9:02 am
image

Advertisement

நாளை (07) புனித வெள்ளியன்று பொது விடுமுறை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது, எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளும் திறந்திருக்கும்.


இதேவேளை, சிங்கள இந்து புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிமக்களுக்கு அதிர்ச்சி செய்தி மதுபானசாலைகள் மூடப்படும் திகதிகள் குறித்து விசேட அறிவிப்பு samugammedia நாளை (07) புனித வெள்ளியன்று பொது விடுமுறை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது, எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளும் திறந்திருக்கும்.இதேவேளை, சிங்கள இந்து புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement