• Mar 15 2026

யாழ்.போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிட்டிவ்' குருதி சிறு தட்டுக்கு தட்டுப்பாடு...!

Anaath / May 30th 2024, 11:02 am
image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் 'ஓ பொசிட்டிவ்' வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஓ பொசிட்டிவ் குருதி வகை உடையவர்கள் குருதித்தானம் செய்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிட்டிவ்' குருதி சிறு தட்டுக்கு தட்டுப்பாடு. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் 'ஓ பொசிட்டிவ்' வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் ஓ பொசிட்டிவ் குருதி வகை உடையவர்கள் குருதித்தானம் செய்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement