• May 09 2024

ஆசியாவில் மிகப் பணக்கார நகர பட்டியலில் இடம்பிடித்த சிங்கப்பூர்...!samugammedia

Sharmi / Apr 22nd 2023, 10:08 am
image

Advertisement

உலகின் மிகப் பணக்கார நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் இவ்வாண்டு 5ஆவது இடத்தையும் ஆசியாவில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.


Worlds Wealthiest Cities Report அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை Henley & Partners நிறுவனம் வெளியிட்டது.

சிங்கப்பூரில் சுமார் 240,100 பேர் மில்லியன் கணக்கான டொலர் சொத்தையும் 27 பேர் பில்லியன் கணக்கான டாலர்  சொத்தையும் வைத்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது. 


இவ்வாண்டின் ஆகப் பணக்கார நகரங்களின் பட்டியலில் நியூயார்க் சிட்டி (New York City) முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதற்கமைய, பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 நகரங்கள்...

1. நியூயோர்க் சிட்டி (New York City) 

2. டோக்கியோ (Tokyo) 

3. த பே ஏரியா (The Bay Area) 

4. லண்டன் (London) 

5. சிங்கப்பூர் (Singapore) 

6. லொஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) 

7. ஹொங்காங் (Hong Kong) 

8. பெய்ச்சிங் (Beijing) 

9. ஷங்ஹாய் (Shanghai)

10. சிட்னி (Sydney)

ஆசியாவில் மிகப் பணக்கார நகர பட்டியலில் இடம்பிடித்த சிங்கப்பூர்.samugammedia உலகின் மிகப் பணக்கார நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் இவ்வாண்டு 5ஆவது இடத்தையும் ஆசியாவில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.Worlds Wealthiest Cities Report அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையை Henley & Partners நிறுவனம் வெளியிட்டது.சிங்கப்பூரில் சுமார் 240,100 பேர் மில்லியன் கணக்கான டொலர் சொத்தையும் 27 பேர் பில்லியன் கணக்கான டாலர்  சொத்தையும் வைத்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது. இவ்வாண்டின் ஆகப் பணக்கார நகரங்களின் பட்டியலில் நியூயார்க் சிட்டி (New York City) முதல் இடத்தைப் பிடித்துள்ளது.அதற்கமைய, பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 நகரங்கள்.1. நியூயோர்க் சிட்டி (New York City) 2. டோக்கியோ (Tokyo) 3. த பே ஏரியா (The Bay Area) 4. லண்டன் (London) 5. சிங்கப்பூர் (Singapore) 6. லொஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) 7. ஹொங்காங் (Hong Kong) 8. பெய்ச்சிங் (Beijing) 9. ஷங்ஹாய் (Shanghai) 10. சிட்னி (Sydney)

Advertisement

Advertisement

Advertisement